கடும் சோகத்தில் நடிகை குஷ்பூ, ஆறுதலாக ரசிகர்கள்…!(Actress Kushboo in deep sorrow, fans as consolation)
நடிகை குஷ்பு தற்போது விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை குஷ்பு ஒரு சோகமான பதிவை போட்டுள்ளார்.
அதாவது அவரது அண்ணன் கடந்த 4 நாட்களாக உடல்நலக் குறைவால் ICUவில் உயிருக்கு போராடி வருகிறாராம். அவர் குணமடைய வேண்டிக் கொள்ளுங்கள் என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
ரசிகர்களும் அவர் விரைவில் குணமாகிவிடுவார் என பதிவிட்டு வருகிறார்கள்.
