வாழ்க்கை சோகத்தை கூறிய நடிகை லைலா..!(Actress Laila told about the tragedy of her life)
‘சர்தார்’ மற்றும் ‘வதந்தி என்னை மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு அறிமுகமானவர் நடிகை லைலா. இதற்கிடையில், சமீபத்திய ஒரு பேட்டியில் தன்னுடைய வாழ்வில் நடந்த சோகமான விஷயம் குறித்து வேதனையுடன் பேசியுள்ளார்.
அதாவது விஷயம் என்னவென்றால், என்னுடைய தாயார் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துவிட்டார். அது ஒன்றுதான் என் வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயம். என சோகத்துடன் பேசியுள்ளார்.

மேலும் பேசிய அவர் ” சினிமாவில் நான் ரீ-என்ட்ரி ஆனபோது ரசிகர்களிடம் இருந்து பழைய அன்பு மீண்டும் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
வதந்தி’ வெப்தொடரில் அம்மா கதாபாத்திரத்திற்கு நான் சரியாக இருப்பேன் என்று என்னிடம் வாய்ப்பு வந்ததால் அந்த வாய்ப்பை நான் ஏற்றுக்கொண்டு நடித்தேன். இப்போது நான் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.