செய்திகள்

நடிகை லாஸ்லியா மரியநேசன் தனது ரசிகர்களிடம் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார் | Actress Losliya Mariyanesan has asked a question to her fans

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து பின் நண்பர்களின் உதவியுடன் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 3 இன் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்குபற்றியவர் தான் லாஸ்லியா மரியநேசன்.

Actress Losliya Mariyanesan

இதில் பங்கு பற்றியதன் பின் தனக்ககென ஒரு தனிரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக பிரண்ட்ஷிப் என்ற படத்தில் அறிமுகமாகினார். இந்த திரைப்படம் 2021 செப்டம்பர் 17 இல் வெளியாகி நல்ல வரவேற்ப்பபை பெற்றது.

Actress Losliya Mariyanesan

அதனை தொடர்ந்து பல படங்களில் கெமிட்டாகி நடித்து வருகிறார்.
அத்தோடு ஹீரோயினாக நடிக்க தொடங்கிய அவர் உடல் எடையையும் அதிகம் குறைத்துவிட்டார்.

தற்போது ஸ்லிம்மாக மாறி இருக்கும் லாஸ்லியா தற்போது சற்று கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார். இவ்வாறுஇருக்கையில் இவர் தனது புகைப்படத்தை வெளியிட்டு “Should I cut my hair short” அதாவது “நான் என் தலைமுடியைக் குட்டையாக வெட்ட வேண்டுமா”என கேள்வி கேட்டுள்ளார். இதனைப்பார்த்த ரசிகர்கள் “வேண்டாம்..வேண்டாம்..” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Similar Posts