சின்னத்திரை

நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடிகை மஹா..!(Actress mahalakshmi who is giving up acting)

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனும், டிவி சீரியல்களில் நடித்து வரும் மகாலட்சுமியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் செப்டம்பர் 1ம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்கு முன்பே குழந்தை தொடர்பாக நிபந்தனை விதித்தார் மகாலட்சுமி.

ஒரு குழந்தை பெற ஆசையாக இருப்பதாக ரவீந்தரிடம் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையே நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கிறாராம் மகாலட்சுமி.

குழந்தை பிறந்த பிறகு சீரியல்களில் நடிக்காமல் தயாரிக்கும் ஐடியாவில் இருக்கிறாராம்.

Actress mahalakshmi

Similar Posts