செய்திகள்

மானம்போச்சு மரியாதை போச்சு, புலம்பும் நடிகை மஹிமா நம்பியார்..!(Actress Mahima Nambiar lamenting Honor has gone, respect has gone)

இயக்குனர் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் நடிகை மஹிமா நம்பியார் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரத்தம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மஹிமா நம்பியார் காரில் வாயைப்பிளந்த வண்ணம் தூங்கியுள்ள புகைப்படத்தினை சிஎஸ் அமுதன் அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு,

கடினமாக உழைக்கும் உழைப்பாளிக்கு நிகராக ரத்தம் படத்தின் நடிகர்கள் கூட இப்படித்தான் இருக்கிறார்கள்.

இதற்கு விஜய் ஆண்டனி, அவங்க உழைப்பை பார்க்கும் போது என்னையே பாக்குறமாதிரி இருக்கு என்று பதிவிட்டுள்ளார்.

இதையெல்லாம் பார்த்த மஹிமா, அய்யோ, என் ஸ்டைல் போச்சு மானம் போச்சு மரியாதை போச்சு எல்லாமே போச்சு என்று கதறிய ஒரு ரியாக்ஷனை கொடுத்துள்ளார். 

Actress Mahima Nambiar

Similar Posts