நடிகை மாளவிகா அவினாஷ்கின் குடும்பபுகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றது. | Actress Malavika Avinash’s family photos are going viral on social media.
நடிகை மாளவிகா அவினாஷ் மாதவன் நடிப்பில் 2003 -ம் ஆண்டு வெளியான ஜே ஜே படத்தின் மூலம் பிரபலமானார். மாளவிகா அவினாஷ் ஆதி, பைரவா, ஆறு கைதி என பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த KGF 1 மற்றும் 2 பாகம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

மாளவிகா, நடிகர் அவினாஷை 2001 -ம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மாளவிகா தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

