செய்திகள்

அழகிற்கே அழகை தரும் நடிகை மாளவிகா மோகனன்..!(Actress Malavika Mohanan gives beauty to beauty)

நடிகை மாளவிகா மோகனன் சேலையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் நடிகை மாளவிகா மோகனன் “கிறிஸ்டி” திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்ரமுக்கு ஜோடியாக “தங்கலான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Malavika Mohanan
Actress Malavika Mohanan
Actress Malavika Mohanan

Similar Posts