செய்திகள்

நயன்தாராவை கேலி செய்த நடிகை மாளவிகா மோகனன்..!(Actress Malavika Mohanan mocked Nayanthara)

தமிழ் சினிமாவில் லேடி ஸ்டார்நடிகை நயன்தாராவை, பிரபல நடிகை மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் கலாய்த்து பேசியுள்ளார்.

ஒரு திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் நடிகை ஒருவர் உயிர் போகும் நேரத்தில் மருத்துவமனையில் முழு மேக்கப் போட்டுகொண்டு நடித்திருந்தார். கமெர்ஷியல் படமாகவே இருந்தாலும் அது எப்படி நடக்கும் என்று நடிகை மாளவிகா மோகனன் கூறியிருந்தார்.

இதை கவனித்த ரசிகர்கள் ராஜா ராணி படத்தில் நயன்தாரா நடித்த காட்சியை தான் மாளவிகா கலாய்த்துள்ளார் என்று கூறி வருகிறார்கள். இன்னும் சில நயன்தாராவின் ரசிகர்கள் கடுப்பாகி மாளவிகா மோகனனை திட்டி வருகிறார்கள்.

Actress Malavika Mohanan

Similar Posts