செய்திகள்

அஜித்தை கெட்ட வார்த்தையில் திட்டிய நடிகை மமதி சாரி..!(Actress Mamati Chari insulted Ajith)

பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கும் துணிவு திரைப்படம் அனைவர் எதிர்பார்ப்பிலும் உள்ளது. இந்நிலையில் நடிகை மமதி சாரி துணிவு திரைப்படத்தில் நடித்தது குறித்தும் டப்பிங் குறித்தும் பதிவிட்டு இருந்தார்.

இதனிடையே அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் துணிவு படத்தில் மிகவும் குறைவான காட்சியில் நடித்திருபதாகவும், கேட்டவார்த்தை பேசும்படியான காட்சியில் நடித்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

Actress Mamati Chari

Similar Posts