செய்திகள்

சமந்தாவை தொடர்ந்து அரிய நோயில் பாதிக்கப்பட்ட நடிகை மம்தா மோகன்தாஸ்..!(Actress Mamta Mohandas suffered from a rare disease, Following Samantha)

சமந்தா தற்போது மயோடிஸ் நோயிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வரும் நிலையில் நடிகை மம்தா மோகன்தாஸ் வேறு ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளாராம்.

அதாவது அவர் விட்டிலிகோ என்ற நோயால் மெல்ல மெல்ல அவரது உடல் நிறத்தை இழந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது நிறமிழப்பு நோயினால் பாதிக்கப்பட்டமை தனக்கு மிகுந்த வேதனையைத் தருவதாக, நடிகை மம்தா மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.

Actress Mamta Mohandas

Similar Posts