செய்திகள்

ஹனிமூன் திகதியை வெளியிட்ட நடிகை மஞ்சிமா மோகன்..!(Actress Manjima Mohan revealed the date of honeymoon)

கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் தங்களது திருமணத்தை மிகவும் சிம்பிளாகவே முடித்துள்ளனர். திருமணம் கடந்த நவம்பர் 28ம் தேதி சென்னையில் கோலாகலமாக நடந்தது.

திருமணம் முடிந்த நிலையில் மஞ்சிமா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவரிடம் ஹனிமூன் எங்கே என கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு அவர், கௌதம் நடித்துவரும் பத்துதல பட வேலைகள் எல்லாம் உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது ஹனிமூன் செல்ல முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Actress Manjima Mohan

Similar Posts