செய்திகள்

ஒரு மாதம் நிறைவை பகிர்ந்த மஞ்சிமா மோகன்..!(Actress Manjima Mohan shared the completion of one month)

திருமணம் முடிந்து ஒரு‌ மாதம் ஆவதையொட்டி நடிகை மஞ்சிமா மோகன் இதுவரை வெளிவராத திருமண புகைப்படத்தை பகிர்ந்து கௌதம் கார்த்திக்கை டேக் செய்து “ஒரு மாதம் நிறைவடைந்தது.

வாழ்நாள் முழுவதும் செல்ல வேண்டி உள்ளது” என மஞ்சிமா மோகன் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

நவ.28 ஆம் தேதி சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில் தனியார் நிகழ்வாக மஞ்சிமா மோகன் & கௌதம் கார்த்திக் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

Actress Manjima Mohan

Similar Posts