செய்திகள்

அரசியல் வருவது குறித்து விளக்கமளித்த நடிகை மஞ்சு வாரியார்..!(Actress Manju Wariyar explained the coming of politics)

துணிவை தொடர்ந்து நடிகை மஞ்சுவாரியர் அரசியலுக்கு வரப்போவதாக அவ்வபோது தகவல்கள் பரவுவது வழக்கம். இது உண்மையா அல்லது பொய்யா என தெரியாததால் பலரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியர் துணிவு படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு அரசியலுக்கு வருவதாக பரவி வரும் வதந்தி தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” தேர்தல் நடைபெறும் சமயங்களில் எல்லாம் நான் அரசியலுக்கு வரப்போவதாக தகவல் பரவுவது வழக்கம். ஆனால் அரசியலில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை; அப்படி எந்த திட்டமும் இல்லை, எனவே நான் அரசியலுக்கு வரப்போவதாக பரவும் தகவல் வதந்தி என்றார்.

Actress Manju Wariyar

Similar Posts