நடிகை மஞ்சு வாரியர் பிரபல நடிகை பாவனவுடன் இணைந்து காருக்குள் நடனம் | Actress Manju Warrier dances inside the car along with popular actress Bhavana
மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் மஞ்சு வாரியர் தனுஷின் அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் துணிவு. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தவர் நடிகை மஞ்சு வாரியர்.

அசுரன், துணிவு என தொடர்ந்து இரு வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்கள் நடிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது..

இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியர் பிரபல நடிகை பாவனவுடன் இணைந்து காருக்குள் நடனம் ஆடிய வீடியோ ஒன்று ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதோ அந்த வீடியோ..