செய்திகள்

மறுமணம் குறித்து கருத்து வெளியிட்ட நடிகை மீனா..!(Actress Meena commented on remarriage)

நடிகை மீனாவின் மறுமணம் குறித்து அண்மையில் தகவல் வந்தது. இதுகுறித்து நடிகை மீனா தற்போது, எனது கணவர் இறந்த துக்கத்தில் இருந்தே நான் இன்னும் வெளியே வரவில்லை, அதற்குள் இதுபற்றி எல்லாம் பேசுவதா.

நான் இப்போது கதைகளை தேர்வு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். மற்றபடி என்னை பற்றி பரவும் தகவல் வெறும் வதந்தியே என கூறியுள்ளார்.

Actress Meena

Similar Posts