மறுமணம் செய்யபோகும் நடிகை மீனா..!(Actress Meena is going to remarry)
நடிகை மீனாவின் மறுமணம் குறித்து தகவல்கள் பரவி வருகின்றன. மீனாவிற்கு விருப்பம் இல்லை ,
என்றாலும் பெற்றோர்களின் கட்டாயத்தால் மறுமணத்திற்கு அவர் ஒப்புக் கொண்டதாகவும் குடும்ப நண்பரை திருமணம் செய்கிறார் என செய்திகள் பரவுகின்றன.
ஆனால் மீனா தரப்பில் இந்த செய்தி குறித்து முற்றிலும் மறுத்துள்ளனர், இது வதந்தியே என்று கூறியுள்ளனர்.
