வெளிநாட்டில் நடிகை மீனாவின் லேட்டஸ்ட் வீடியோ..!(Actress Meena’s latest video abroad)
குழந்தை நட்சத்திரமாக திரையுலக பயணத்தை ஆரம்பித்து அதன்பின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க துவங்கியவர் நடிகைகளில் ஒருவர் மீனா.
சில மாதங்களுக்கு முன் திடீரென நடிகை மீனாவின் கணவர் காலமானார். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தற்போது மீண்டும் வரும் நடிகை மீனா,
கிருஸ்த்துமஸ் மற்றும் புத்தாண்டை நடிகை மீனா வெளிநாட்டில் கொண்டாடி வருகிறார். அங்கிருந்து எடுக்கப்பட்ட வீடியோவை அவரே வீடியோவை வெளியிட்டுள்ளார்.