செய்திகள்

நடிகை மீராமிதுன் பதுங்கியுள்ள இடம் கண்டுபிடிப்பு..!(Actress Meeramitun’s hiding place found)

நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர்கள் பற்றி சர்ச்சையாக பேசி கைதாகி சிறைக்கு சென்றவர். அதன் பின் வழக்கில் ஜாமீன் பெற்று மீரா மிதுனம் அவரது ஆண் நண்பரும் வெளியில் வந்தனர்.

அதற்கு பிறகு கோர்ட் விசாரணைக்காக மீரா மிதுன் நேரில் ஆஜராகவில்லை என்பதால் அவரை பிடிக்க நீதிமன்றம் இரண்டு முறை பிடிவாரண்ட் பிறப்பித்தது.

அவர் பெங்களூரில் பதுங்கி இருக்கிறார் என கண்டறிந்து இருக்கிறோம், விரைவில் கைது செய்து ஆஜர்படுத்துகிறோம் என போலீசார் தற்போது தெரிவித்து இருக்கின்றனர்.

Actress Meeramitun

Similar Posts