செய்திகள்

மதம் மாறி காணாமல் போன நடிகை மோனிகா..!(Actress Monica, who converted and went missing)

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகை மோனிகா. இவர் ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் திண்டாடினார்.

அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கைக்கு தயாரான இவர் தன்னுடைய பெயரைதிடீரென பர்ஹானா என்று மாற்றிக் கொண்டார்.

கடைசியாக ஜன்னலோரம் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். அதன் பிறகு மீடியாவில் இடத்திலிருந்தும் மறைந்து விட்டார் மோனிகா. மட்டுமில்லாமல் பொது நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்பதை தவிர்த்து வருகிறார்.

இது தொடர்பாக மோனிகாவின் நெருங்கிய தோழி ஒருவரிடம் விசாரித்தபோது திருமணத்திற்கு பிறகு அவள் எங்களோடு அதிகமாக பேசுவது இல்லை. எங்கே இருக்கிறார் கூட தெரியவில்லை.

ஆனால், ஒரு சிலருக்கு மட்டும் அவர் தொலைபேசியில் பேசுகிறார் என்று அவ்வப்போது கூறுவார்கள் என்று கூறியிருக்கிறார்.

Actress Monica

Similar Posts