மெக்காவில் கண்ணீருடன் கதறி பிரார்த்தனை செய்த நடிகை மும்தாஜ்..!(Actress Mumtaj cried and prayed in Mecca)
கவர்ச்சி நடனத்தின் மூலம் பிரபலமானவர் மும்தாஜ் . இவர்கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
இந்நிலையில் இஸ்லாமிய புனித தலமான மெக்காவிற்கு சென்றுள்ளதை வீடியோவாக பதிவிட்டுள்ளார் மும்தாஜ். நான் அனைத்து மக்களுக்காகவும் பிராத்தனை செய்கிறேன்.
மேலும், நாங்கள் செய்யும் குற்றங்களை மன்னியுங்கள், எங்களுக்கு இன்பமான வாழ்க்கையை தாருங்கள். எங்கள் பாவங்களை மன்னியும்” என கண்ணீர் மல்க பிராத்தனை செய்துள்ளார்.தற்போது இந்த வீடியோ வைரலாகிறது.
