செய்திகள் | கலை காட்சி கூடம்

கண்ணாடி சேலையில் கொள்ளையடிக்கும் நடிகை நந்திதா..!(Actress Nandita looks stunner in a glass saree)

அட்டகத்தி படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நந்திதா. அவர் தற்போது படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரவேண்டும் என்பதற்காக,

Actress Nandita

வித விதமாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு வருகிறார்.

Actress Nandita

அதற்காக கண்ணாடி சேலையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Nandita

Similar Posts