கல்யாணக்கலையில் நடிகை நந்திதா ஸ்வேதா..!(Actress Nandita Swetha in Kalyanakalai)
அட்டகத்தி படத்தின் மூலம் பிரபலமாகியவர் நடிகை நந்திதா ஸ்வேதா. படங்களில் நடிக்கவில்லை என்றாலும், கூட அவருடைய ரசிகர்களுக்காக தினம் தினம் வித்தியாசமாக உடை அணிந்து அட்டகாசமான சில புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது திருமண கோலத்தில் அழகான பட்டுப்புடவை அணிந்து பார்ப்பதற்கு அழகான ஒரு குடும்ப பெண்ணாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
புகைப்படத்தில் கேப்ஷனாக ” எங்கும் திருமண காலம்” என குறிப்பிட்டுள்ளார்.


