செய்திகள் | கலை காட்சி கூடம்

நடிகை நவ்யா நாயர் மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார் | Actress Navya Nair celebrated her son’s birthday in a grand manner

தமிழ் மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் நடித்துள்ள ஒரு இந்தியத் திரைப்பட நடிகையே நவ்யா நாயர்.

நவ்யா நாயர் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சந்தோஷ் சிவன் என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் இவரின் மகன் நேற்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடி இருக்கின்றார். ரசிகர்களுக்காக மகிழ்ச்சி படுத்துவதற்காக புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Actress Navya Nair celebrated her son’s birthday

Similar Posts