செய்திகள்

அம்மா ஆக போகிறாரா நடிகை நயன்தாரா..!(Actress Nayantara is going to be a mother)

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.

துபாய் பயணத்தின் போது எடுத்த புகைப்படங்களை வரிசையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார் விக்னேஷ் சிவன்.

அதில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் குழந்தைகளோடு விளையாடியபோது எடுத்த புகைப்படமும் இடம்பெற்று இருந்தது. அந்த புகைப்படத்தில் ‘குழந்தைகள் நேரம், எதிர்காலத்திற்காக பயிற்சி எடுக்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார் விக்கி.

இதைப்பார்த்த ரசிகர்கள் ஒருவேளை நயன்தாரா கர்ப்பமாக இருப்பதை தான் இப்படி சூசகமாக சொல்கிறாரா விக்கி என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Actress Nayantara

Similar Posts