செய்திகள் | கலை காட்சி கூடம்

நடிகை நயன்தாரா & இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இரட்டை ஆண் குழந்தைகள்(Actress Nayanthara & Director Vignesh Shivan are blessed with twin baby boys)

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்த போட்டோக்களை அதிகம் வெளியிட்டிட்டு வந்தனர்.இந்நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக குறிப்பிட்டு போட்டோவுடன் விக்னேஷ் சிவன் அறிவித்து இருக்கிறார்.அவர்கள் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றிருக்கலாம் என தெரிகிறது.

Actress Nayanthara

Similar Posts