கனெக்ட் தியேட்டருக்கு ஒருவர் கூட வராததால் ஏமாற்றத்தில் நயன்தாரா..!(Actress Nayanthara is disappointed because not a single person came to the connect theater)
நயன்தாரா நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் கனெக்ட். சமீபத்தில் நடிகை நயன்தாரா மதுரைவுள்ள திரையரங்கிற்கு சென்று படத்தை பார்க்க முடிவு செய்துள்ளார்.
ஆனால், நயன்தாரா புறப்படவிருந்த சமயத்தில், அந்த தியேட்டரின் உரிமையாளர், நயன்தாராவிற்கு போன்கால் செய்து வரவேண்டாம் என்று கூறியுள்ளார்.
ஏனென்றால், படத்தை பார்க்க தியேட்டருக்கு ஒருவர் கூட வரவில்லை என்பதால் நயன்தாராவை வரவேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால், நடிகை நயன்தாரா ஏமாற்றமடைந்துள்ளார்.
