செய்திகள்

சிறை கைதியா நடிகை நயன்தாரா ..!(Actress Nayanthara Jail Prisoner )

ஷாருக்கான் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக களமிறங்கும் திரைப்படம் ஜவான்.

இந்தியளவில் ஜவான் படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள சிறையில் செட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை காட்சியில் நயன்தாரா சிறை கைதியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Actress Nayanthara

Similar Posts