செய்திகள்

நடிகர் மாதவனுடன் இணையும் நடிகை நயன்தாரா..!(Actress Nayanthara joins actor Madhavan)

‘கனெக்ட்’, ‘இறைவன்’ படங்களை முடித்து விட்டு ஷாருக்கானுடன் ‘ஜவான்’ இந்தி படத்தில் நடித்து வருகிறார் நடிகை நயன். அடுத்து மாதவன் ஜோடியாக புதிய படமொன்றில் நடிக்கவும் அவரிடம் பேசி வருகிறார்களாம்.

சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் குழந்தைகள் வளர்ப்பிலும் அதிக கவனம் வைக்கிறார். குழந்தைகளுக்காக இந்த வருடம் தனது பிறந்த நாளில் வெளிநாடு செல்வதாக இருந்த பயணத்தையும் ரத்து செய்து விட்டாராம்.

Actress Nayanthara

Similar Posts