செய்திகள்

மாளவிகாவின் வாயை அடைக்க பதிலடி கொடுத்த நயன்தாரா..!(Actress Nayanthara retaliated to shut Malavika’s mouth)

நடிகை மாளவிகா மோகனன் முதல் அளித்த பேட்டியில் “ஒரு ஹாஸ்பிடல் சீனில் ஹீரோயின் முழு மேக்கப் உடன், முடி கூட களையாமல் இருப்பார்” என நயன்தாரா பெயரை குறிப்பிடாமல் மாளவிகா தாக்கி பேசி இருந்தார்.

அந்த விஷயம் பற்றி தற்போது கனெக்ட் ப்ரமோஷனில் நயன்தாரா, “அதுக்காக முடியை விரிச்சு போட்டுட்டா உட்கார்ந்து இருக்க முடியும். ரியலிஸ்டிக் படங்களுக்கும் கமர்சியல் படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.”

“சோகமாக இருக்க கூடாது என இயக்குனர் கூறினார். அவர்களுக்கு தேவையான விதத்தில் தான் நடிக்க சொல்வார்கள். அது போல தான் நடித்தேன்” என நயன்தாரா பதிலடி கொடுத்து இருக்கிறார்.

Actress Nayanthara

Similar Posts