விக்கி கொடுத்த பரிசுகளைக் காட்டிய நடிகை நயன்தாரா..!(Actress Nayanthara showed the gifts given by wikki)
நயன்தாராவின் நடிப்பில் நாளை வெளிவரவிருக்கும் திரைப்படம் கனெக்ட். இப்படத்தை நயன்தாராவும் அவரது கணவரும், பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில், பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்த நயன்தாரா அப்படியே தன்னுடைய கணவர் தனக்கு கொடுத்த இரண்டு முக்கிய பரிசுகளையும் காட்டினர்.
வாட்ச் மற்றும் ‘V’ எழுந்துள்ள பிரேஸ்லெட் இரண்டும் தான் நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் பரிசாக கொடுத்துள்ளார்.

