இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில், நெற்றில் குங்குமமிட்டு தன் இரட்டைக் குழந்தைகளுடன் பொங்கல் விழாவை நயன்தாரா கொண்டாடியுள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Actress Nayanthara