செய்திகள்

நடிகை நயன்தாராவின் பிரபு என்ற குத்திய டாட்டூ என்னாச்சு..!(Actress Nayanthara’s Prabhu tattoo)

நடிகை நயன்தாரா பிரபல நடிகர் பிரபு தேவாவை காதலித்தார் என்பதும் அந்த காதல், திருமணம் வரை சென்று தோல்வியடைந்தது என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

பிரபு தேவாவை காதலித்தபோது, அவருடைய பெயரான ‘பிரபு’ என்ற வார்த்தையை தனது கையில் பச்சை குத்தியிருந்தார் நயன்தாரா.

ஆனால், காதல் தோல்விக்கு பின் ‘பிரபு’ என்ற வார்த்தையை ‘Positivity’ என்று மாற்றி பச்சை குத்தியுள்ளார்.

Actress Nayanthara
Actress Nayanthara
Actress Nayanthara

Similar Posts