செய்திகள்

தனது பட போஸ்டரை தெரு தெருவாக‌ ஒட்டிய நடிகை நீரஜா..!(Actress Neerja stuck her movie poster street to street)

நடிகை நீரஜா ரங்கூன் சின்னத்தம்பி இயக்கிய ‘மஞ்சக்குருவி’ படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

படத்தை மக்களிடம் விளம்பரம் செய்ய நீரஜா தெருவில் இறங்கினார். படத்தின் போஸ்டர்களை சுமந்து வீதிவீதியாக சென்று சுவர்களில் ஒட்டினார்.

இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளார்கள்.

Actress Neerja

Similar Posts