செய்திகள்

நடிகை நேஹா மேனன் அம்மாவிற்கு குழந்தை, பதிலடி கொடுத்த நடிகை..!(Actress Neha Menon is mother’s child, the actress retaliated)

’வாணி ராணி’ என்பதும் இந்த தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் தேனு என்ற கேரக்டரில் நடித்தவர் நேஹா மேனன். 

இந்த நிலையில் நேஹாவின் அம்மாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் இதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். அதற்கு நெட்டிசன்கள் பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில் ஒரு சிலர் காலேஜ் செல்லும் பெண் இருக்கும் நிலையில் குழந்தை பெற்றுக் கொள்வது சரியா என்று கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் அதற்கு நேஹா பதிலடி கொடுத்துள்ளார். காலேஜ் போற பொண்ணு இருந்தாலும் எந்த எந்த வயதிலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு வயது ஒரு தடை இல்லை என்றும் இது போன்ற மனதை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

Actress Neha Menon

Similar Posts