உதயநிதி இப்படிதான், என சொன்ன நடிகை நிதி அகர்வால்..!(Actress Nidhi Aggarwal said that Udayanidhi is like this)
உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் ‘கலகத் தலைவன்’. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார்.
கலகத் தலைவன் படத்தில் இணைந்தது குறித்தும் உதயநிதியுடன் நடித்தது குறித்தும் படத்தில் பணியாற்றிய பல அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.
படத்தின் முதல் ஷாட் எடுக்கும் பொழுதே நடிகர்களை மிகவும் அரவணைப்புடன் உதயநிதி நடத்துவார் என்பதை புரிந்துக் கொண்டேன் என்றார்.
