செய்திகள்

அம்மாவாகப் போகும் நடிகை நிக்கிகல்ராணி, வாழ்த்து பொழியும் ரசிகர்கள்..!(Actress Nikki Galrani who is going to be a mother, fans shower congratulations)

நிக்கி கல்ராணி – ஆதி ஜோடி திரையுலகில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நட்சத்திரங்களில் பிரபலமானவர்கள். இந்நிலையில், தற்போது நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் பெற்றோர்கள் ஆகவிருக்கும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால், இதுகுறித்து நிக்கி கல்ராணி – ஆதி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Nikki Galrani

Similar Posts