செய்திகள்

தனுஷுடன் நடிக்க பணம் வாங்க மாட்டாராம் நடிகை நிதி அகர்வால்..!(Actress Nithi Aggarwal will not take money to act with Dhanush)

ஈஸ்வரன், கலகத் தலைவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருத்தவர் நடிகை நிதி அகர்வால்.

இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனுஷுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சம்பளமே வாங்க மாட்டேன் என்று கூறியுள்ளார். 

Actress Nithi Aggarwal

Similar Posts