செய்திகள்

உடல் பருத்த தோற்றத்தில் நடிகை நிவேதா தாமஸ்..!(Actress Nivetha Thomas looks plump)

ரசிகர்களால் கியூட்டான நடிகையாக கொண்டாடப்படும் நடிகை நிவேதா தாமஸ் இப்போது ஆளே மாறிவிட்டார்.

அதாவது முன்பு இருந்ததை விட டபுள் மடங்கு உடல் எடை கூடிவிட்டார். அதைப்பார்த்த ரசிகர்கள் என்னது எங்க நிவேதா தாமஸா இது என ஷாக்கிங்காக பார்க்கின்றனர்.

Actress Nivetha Thomas

Similar Posts