செய்திகள்

திருமண நிச்சயமானதை வெளியிட்ட நடிகை நூரின் ஷெரிப்..!(Actress Noorin Sharif announced her wedding announcement)

‘ஒரு அடார் லவ்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நூரின் ஷெரீப். படம் வெளியான பிறகு பிரியா வாரியரை விட நூரின் ஷெரிப் நடிப்பையே ரசிகர்கள் விரும்பினார்கள்.

அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன. தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் நூரின் ஷெரிப்புக்கு மலையாள நடிகரும் திரைக்கதையாசிரியருமான பாஹிம் சபருடன் திருமண நிச்சயார்த்தம் முடிந்துள்ளது.

நண்பர்களாக பழகி பின்னர் காதலித்து திருமணம் செய்து கொள்ள இருப்பதாக நூரின் ஷெரிப் தெரிவித்து உள்ளார்.

Actress Noorin Sharif

Similar Posts