செய்திகள்

நடிகை பூஜா ஹெக்டே சைமா விருதுகள் (Actress Pooja Hegde SIIMA Award)

இந்த வருடம் சிறந்த நடிகர் மற்றும் யூத் ஐகான் ஆகிய இரண்டு விருதுகளை SIIMA Award இந்தவருடம் பெற்று இருக்கிறார்.

இந்த வகையில் பூஜா ஹெக்டே தனது சமுக வலைத்தளத்தில் siimawards மற்றும் இந்த கௌரவத்திற்காக எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி யூத் ஐகானைப் பொறுத்தவரை, நீங்கள் உங்கள் உண்மையான சுயமாகத் தொடர்ந்தால், அது இறுதியில் பலனைத் தரும் என்று நினைக்கிறேன்.சிறந்த நடிகர் மற்றும் யூத் ஐகான் ஆகிய இரண்டு விருதுகள் நான் மிகவும் விரும்புவேன் இந்த வருடம் எனக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Actress Pooja Hegde
Actress Pooja Hegde
Actress Pooja Hegde

Similar Posts