செய்திகள்

வயிற்றில் குழந்தையுடன் கடின யோகா செய்த பூஜா ராமசந்திரன்..!(Actress Pooja Ramachandran did hard yoga with a baby in her stomach)

சார்பாட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமானவர் ஜான் கொகன். இவரது மனைவி பிரபல நடிகை பூஜா ராமசந்திரன். இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது பூஜா கர்ப்பமாக இருக்கிறார்.

கர்ப்பமாக இருக்கும் நிலையில் பூஜா ராமசந்திரன் யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

தலைகீழாக நிற்கும் யோகாசனம் தான் அது. வயிற்றில் குழந்தையுடன் இப்படி செய்வதை பார்த்த நெட்டிசன்கள் அட்வைஸ் பண்ணி வருகிறார்கள்.

Actress Pooja Ramachandran

Similar Posts