செய்திகள்

இரண்டே மாதத்தில் சந்தோஷமான விஷயத்தை அறிவித்த நடிகை பூர்ணா..!(Actress Poorna announced the happy news in two months)

நடிகை பூர்ணா சமீப காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த அவர் கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி துபாயை சேர்ந்த தொழிலதிபர் Shanid Asif Ali என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது திருமணமாகி இரண்டு மாதங்களில் பூர்ணா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருக்கிறார். அதை வீடியோவாக அவர் வெளியிட்டு இருக்கிறார். ரசிகர்கள் தற்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். வீடியோ இதோ..

Actress Poorna

Similar Posts