நடிகர் சியான் விக்ரமிற்கு Golden விசா வழங்கிய நடிகை பூர்ணா..!(Actress Poorna gave golden visa to actor Syan Vikram)
நடிகர் சியான் விக்ரமிற்கும் கோல்டன் விசா கிடைத்துள்ளதாம். இதனை நடிகை பூர்ணா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில் மிகவும் திறமையான நடிகரான விக்ரமுக்கு தங்க விசா வழங்கியதில் பெருமையும் பாக்கியமும் பெற்றேன் 😍 நன்றி சார்,
எங்களுக்கு வாய்ப்பளித்ததற்கு… ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்று பதிவிடப்பட்டிருந்தது.
