45 வயதில் மறுமணம் செய்வதா நடிகை பிரகதி..!(Actress Pragathi to remarry at the age of 45)
விசேஷம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரகதி. பிரகதிக்கு அவர்களுக்கு 20 வயதில் என்ஜினியர் ஒருவருடன் திருமணம் நடந்தது,
அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பின் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து இப்போது நடிகை தனது மகன்களுடன் வசித்து வருகிறார்.
45 ஆகும் நடிகை பிரகதிக்கு மறுமணம் என செய்திகள் வர அவர், எனக்கு இப்போது 45 வயது ஆகிறது, மறுமணம் குறித்து நான் யோசித்ததே கிடையாது, எனது மகன்களுடன் சந்தோஷமாக உள்ளேன்.
இப்போதைக்கு எனது முழு கவனம் எல்லாம் பிட்டாக இருப்பது, படங்கள் நடிப்பதில் மட்டும் என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
