செய்திகள்

வயசோ 24 ஆனால்..,ந‌டிகை பிரக்யா நாக்ரா(Actress Pragya Nagra is 24 years old)

மாடல் அழகியும் விளம்பரப் பட நடிகையுமான பிரக்யா நாக்ரா விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை பதிய வைத்தவர்.

பிரக்யா நாக்ரா தற்பொழுது நடிகர் ஜீவா நடித்து வரும் வரலாறு முக்கியம் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இது இவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

அதை பற்றி அவர் கூறுகையில் நிஜ வாழ்க்கையில் நான் எப்படி இருப்பேனோ அதே போலத்தான் படத்திலும் நடித்து இருக்கிறேன். இந்த படத்தில் நடிப்பது எனக்கு மிகப்பெரிய சவாலாக இல்லை. சாதாரணமாகவே நடித்து கொடுத்துள்ளேன்.

இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Actress Pragya Nagra

Similar Posts