வாய்ப்புக்கு திண்டாட்டம் காதலனுடன் கொண்டாட்டம் நடிகை பிரியா பவானிசங்கர்..!(Actress Priya Bhavani shankar celebrates with her boyfriend, excited for the opportunity)
பிரியா பவானி சங்கர் பல ஆண்டுகளாக காதலித்து வரும் தன் காதலருடன் ஊர்சுற்றி வந்தார். தற்போது வெளிநாட்டுக்கு காதலரை அழைத்து சென்றுள்ளார். கிட்டத்தட்ட ஒரு மாதமாக வெளிநாட்டில் செட்டிலாகியே விட்டார்.
இதற்கு காரணம் படவாய்ப்புகள் இருந்தும் மார்க்கெட் இல்லாமல் இருந்து வருகிறார். சில நிமிடங்கள் மட்டுமே வரும் ரோலில் நடித்து வருவதால் போதிய சம்பளமும் அவரால் வாங்கமுடியவில்லை.
மன உளைச்சலில் இருந்தாலும் வெளியில் காட்டாத பிரியா பவானி இனிமேல் முக்கிய ரோலில் நடிக்க முடிவெடுத்துவிட்டாராம்.

