செய்திகள்

காதலனுடன் புது வீட்டில் நடிகை பிரியா பவானி சங்கர்..!(Actress Priya Bhavani Shankar in a new house with her boyfriend)

மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பிரியா பவானி சங்கர் தனது நீண்ட நாள் நண்பரை காதலிப்பதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

அவருடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட படங்களையும் பகிர்ந்து வந்தார். சென்னையில் தற்போது புதிய வீடு வாங்கி குடியேறி இருக்கிறார்.

இதுகுறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”18 வயதில் கடற்கரைக்கு சென்று இங்கே ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற கனவோடு மாலைபொழுதை கழித்தோம். அதன்படி இப்போது புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Actress Priya Bhavani Shankar

Similar Posts