செய்திகள்

இளம் நடிகருடன் சோஃபாவில் நடிகை பிரியா பவானி சங்கர்..!(Actress Priya Bhavani Shankar on sofa with young actor)

நடிகை பிரியா பவானி சங்கர் மேயாத மான் என்ற படத்தின் வாய்ப்பினை பெற்று கதாநாயகியாக அறிமுகமாகினார்.

தற்போது மலையாள படத்திற்காக இளம் நடிகருடன் சோஃபாவில் மாறி மாறி கால் போட்டப்படி அப்படியொரு போஸ் கொடுத்துள்ளார்.

அப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Actress Priya Bhavani Shankar

Similar Posts