செய்திகள்

பத்து தல படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நடிகை பிரியா பவானி சங்கர்(Actress Priya Bhavani Shankar)

கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துவரும் பத்து தல படத்தின் ட்ப்பிங் பணிகள் முடிவடைந்து விட்டதாக நடிகை பிரியா பவானி சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகார பூர்வமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்தப்பதிவு இணைய தளங்களிள் வைரலாகி வருகிறது டிசம்பர் 13ம் திகதி வெளியாக இருந்த பத்துதல படம் மார்ச் மாதம் 30ம் திகதி வெளியாகவுள்ளது

Actress Priya Bhavani Shankar
Actress Priya Bhavani Shankar
Actress Priya Bhavani Shankar

Similar Posts