செய்திகள்

பார் செட்டப்பில் நடிகை பிரியா பிரின்ஸின் வீடு..!(Actress Priya Prince’s house in a bar setup)

செய்தி வாசிப்பாளராக மீடியாவிற்குள் நுழைந்தவர் பிரியா பிரின்ஸ். எல்லா பிரபலங்களை போல இவரும் யூடியூப் பக்கம் வைத்துள்ளார். அதில் தற்போது தனது புதிய வீட்டை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்.

அவரது வீட்டில் பார் செட்டப் எல்லாம் வைத்துள்ளாராம்.

Actress Priya Prince

Similar Posts